பெய்ஜிங்: ஒரே நேரத்தில் 10 அணு ஆயுதங்களுடன் சென்று தாக்கும் ஏவுகணை சோதனையை சீனா செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவிடமருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், இந்த சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சோதனை கடந்த மாதம் நடந்ததாக கூறப்படுகிறது. டோங்பெங் - 5சி என்ற ஏவுகணை மூலம், இந்த சோதனை நடத்தப்பட்டது. ஷாங்ஷி மாகாணத்தில் உள்ள தையூன் ஏவுதளத்தில் இருந்து சோதனை செய்து பார்க்கப்பட்டது. டம்மியாக பொருத்தப்பட்ட ஆயுதங்கள் பாலைவினத்தில் விழும்படி செய்யப்பட்டது.
இந்த சோதனையை அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தீவிரமாக கண்காணித்ததாக அந்நாட்டு பத்திரிகை கூறியுள்ளது.
English summary:
Beijing: At the same time, China has 10 nuclear weapons were reported to the missile test. In America In response to the threat, the test is said to be viewed.