சென்னை: அ.தி.மு.க.,வின் சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா வரும் 7 அல்லது 9ம் தேதி பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மதியம் கோவையில் இருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ், இரவு, 7:30 மணிக்கு கோவையில் இருந்தே டில்லி புறப்பட்டு செல்கிறார். எனினும், அவர் நாளை சென்னை வரலாம் என்ற ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.
இதுதவிர, முதல்வராக உள்ள சசிகலா முதல் கையெழுத்தாக,எந்த உத்தரவில் கையெழுத்திடுவார் என்பது குறித்தும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளதுபடி, டாஸ்மாக் கடைகள் மூடல், பெண்களுக்கு இலவச ஸ்கூட்டி போன்ற அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
English summary:
Chennai: AIADMK, which has been chosen as chairman of the Assembly Committee on Shashikala period time
7 or 9 is expected to arrive. Governor Vidyasagar Rao in Coimbatore today afternoon, at night, at 7:30 to leave for Delhi from Coimbatore. However, a news release said that he has come to Chennai tomorrow.