புதுடில்லி : பொது மற்றும் ரயில்வே பட்ஜெட்டை ஒன்றாக இணைத்ததன் காரணம் குறித்து அருண் ஜெட்லி தனது பட்ஜெட் உரையில் விளக்கினார்.
அப்போது அவர் கூறியதாவது : ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்தை சீரமைப்பதற்காகவே ஒரே பட்ஜெட் கொண்டு வரப்பட்டது.கறுப்பு பணத்தை ஒழிக்க பட்ஜெட்டில் 10 புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.விவசாய கடனாக ரூ.10 லட்சம் கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்ப்டடுள்ளது.அதிக நிதி ஒதுக்கப்படுவதன் மூலம் கிராமப்புறங்களில் ஏழ்மை ஒழிய வழிவகை செய்யப்படுள்.சிறுகுறு விவசாயிகள் எளிதில் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறைந்த வட்டியில் கடன் வழங்க மத்திய அரசின் பணமதிப்பிழப்பு வழிவகை செய்யும். தேசிய வேளாண் சந்தைகளின் கீழ் ஒருங்கிணைப்பு சந்தைகளின் எண்ணிக்கை 558 ஆக உயர்த்தப்படும்.
English Summary:
NEW DELHI: Public and railways linking together the budget and on the reasons explained Arun Jaitley in his Budget speech.