சென்னை: தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ஜோதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், சுமந்த் ஆகியோர் அவசர வழக்காக மதியம் 2.15 மணிக்கு விசாரணை செய்கின்றனர் என முதலில் தகவல் வெளியானது. ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் எம்.எல்.ஏ., செம்மலை தான் இந்த மனுவை, வழக்கறிஞர் ஜோதி மூலம் தாக்கல் செய்து இருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அந்த மனுவை அவர் வாபஸ் பெற்றார்.
English Summary:
Chennai: Tamil Nadu Chief Minister Edappadi Palanichany take the torch to protest the prosecutor's case was filed in the Madras High Court. Kuluvati judges G.Ramesh this case, bears the case for urgent hearing as originally reported at 2.15 in the afternoon. MLA opannircelvam will be in the squad, is cobblers this petition was filed by attorney torch. But at the last moment, he withdrew the petition.