அமெரிக்கா: H-1B விசா கட்டுப்பாடு, முஸ்லிம் நாட்டை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க மறுப்பு விவகாரங்களால் அமெரிக்க வளர்ச்சி பாதிக்கும் என்று பல்வேறு நிபுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றவுடன் நாள்தோறும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அமெரிக்க அரசு விதித்துள்ள H-1B விசா கட்டுப்பாடு குறித்து ஆசிய வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விஷால் குமார் சிலிகான் பல்லத்தாக்கில் உள்ள தகவல் தொழில்நுட்ப துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
அரசின் உத்தரவுகள் தெளிவற்ற நிலையில் இருப்பதால் பணியார்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தெற்கு ஆசியா-அமெரிக்க ஒருங்கிணைப்பு குழு செயல் இயக்குனர் சுமன் ரகுநாதன் முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதில் விதித்த கட்டுப்பாடு காரணமாக அமெரிக்க மக்களிடையே வெறுப்புணர்ச்சி ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். H-1B விசாவை அதிகம் பெற்று பணியில் இருக்கும் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். உலகளவிலான திறமையான பணியாளர்கள் வருவதில் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அமெரிக்காவின் வளர்ச்சி பாதிக்கும் என்று நிபுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
English summary:
United States: H-1B visa control, refusal to issue visas for members of the Muslim state of affairs that affect the development of various scholars have commented on the US. Trump's inauguration as US president has issued orders to the bumper reinforcement.