புதுடில்லி: மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா கூறியதாவது: அனைத்து அரசியல் கட்சிகளும் வருடந்தோறும், தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.
தவறும் பட்சத்தில் வரி விலக்கு சலுகை ரத்து செய்யப்படும். எலக்டரல் பாண்டு மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கப்படுவது ரகசியம் காக்கப்படும். நன்கொடை வழங்குபவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும். தகவல் வெளியிடப்பட மாட்டாது. நன்கொடையாளர்கள் பற்றிய விபரத்தை ரகசியமாக வைக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
NEW DELHI: Federal Revenue Secretary hasmuk atiya said all political parties every year, must file audited accounts and budget.