சென்னை: சசிக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: 21 வருடங்களுக்கு பின் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஊழல் செய்தவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பது என்பதற்கு இந்த தண்டனை உறுதி செய்துள்ளது. தமிழகத்தில்நிலையான ஆட்சி ஏற்பட கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரச்னைக்கு தீர்வ காண நிலையான ஆட்சி வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tuesday, 14 February 2017
Home »
OPS Vs Sasikala
,
OPSVsSasikala
,
Sasikala vs OPS
,
SasikalaVsOPS
,
tamil nadu
» நீதி நிலைநாட்டப்பட்டது: ஸ்டாலின்
நீதி நிலைநாட்டப்பட்டது: ஸ்டாலின்