புதுடில்லி: மத்திய நிதியமைச்சர் ஜெட்லி கூறுகையில்,
வரும் 2020ம் ஆண்டிற்குள் ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் மூடப்படும். செலவு, சமூக கடமை, போட்டி அடிப்படையில் ரயில் கட்டணம் நிர்ணயம். தனியார் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்
எனக்கூறினார்.
English Summary:
New Delhi: Union Finance Minister Jaitley said that the unmanned railway crossings will be closed by the year 2020. The cost of social duty, fixing rail fare on a competitive basis. Said Metro rail projects have been implemented with private participation.