கோவை: மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள இடைப்பாடி பழனிச்சாமி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் முதல்வராக தேர்வு பெற்ற நிலையில், அந்த பதவியில் இருப்பாரா என்ற சந்தேகம் உள்ளது.
தி.மு.க., ஆட்சியை விரும்பவில்லை:
இதற்கு அவரது கட்சிக்காரர்களே காரணம். இருப்பினும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த வாழ்த்து, அவர் நாளையும் பதவியில் தொடர வேண்டும் என்பதே, நாளை வரை அவர் தொடர்வாரா என்பது இறைவன் கையில் தான் உள்ளது. அதேநேரத்தில் தி.மு.க., ஆட்சியை யாரும் விரும்பவில்லை. ஊழலற்ற தூய்மையான ஆட்சியை பா.ஜ.,வினால் மட்டுமே கொடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.