சென்னை: குடிநீர் பிரச்னையை தீர்க்க குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் இடைப்பாடிபழனிச்சாமி அறிவித்துள்ளார்.
மார்ச் முதல்:
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் தூர்வாரப்படும். இத்திட்டம் மூலம் 30 மாவட்டங்களில் ரூ.100 கோடியில் செயல்படுத்தப்படும். வரும் நிதியாண்டுகளில் கூடுதலாக நிதி ஒதுக்கி, நபார்டு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும். 2017-18ம் ஆண்டில் ரூ.300 கோடி செலவில் மாநிலம் முழுவதும் மக்கள் இயக்கமாக செயல்படும். மார்ச் மாதம் முதல்வாரத்தில் இப்பணிகள் துவங்கும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.