சென்னை: ஜல்லிக்கட்டு அனுமதி சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதையடுத்து அரசிதழில் வெளியானது.
பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை தமிழகத்தில் தடையின்றி நடத்திட ஏதுவாக தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதில் நாட்டு மாட்டு இனங்களை காக்கும் பொருட்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, இச்சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு. ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியதையடுத்து இன்று தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டது.
English summary:
Chennai: jallikattu permit issued to the law approved by the president and published in the Gazette.