சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்ற இடைப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து, முதல்வர், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
முயற்சி:
அந்த கடிதத்தில், ஜெயலலிதாவின் திட்டங்களை செயல்படுத்த அரசு முயற்சி மேற்கொள்ளும். மாநில மேம்பாட்டிற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.