டாக்கா: வங்கதேசத்தில், சில குறிப்பிட்ட காரணங்களுக்காக 14 வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க அனுமதி வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள திருமண சட்டம், இங்கிலாந்து ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. இதனால், இந்த சட்டத்தை மாற்றிவிட்டு, புதிதாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதில் ஆண்களுக்கான திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கான திருமண வயது 18 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கற்பழிப்பு, வீட்டை வீட்டு ஓடிப்போனவர், திருமணத்திற்கு முன்னர் குழந்தை பெற்று கொள்பவர் உள்ளிட்ட குறிப்பிட்ட காரணங்களுக்காக 14 வயது சிறுமிகளும் திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு குழந்தைகள் நல ஆர்வலர் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
English summary:
Dhaka in Bangladesh, some of the specific reasons for girls to 14-year-old law has been passed to the granting of permission to marry.