சென்னை: தமிழகத்தில் 35 ஆயிரம் போலி டாக்டர்கள் உள்ளதாக தமிழக மருத்துவ கவுன்சிலின் செயற்குழு உறுப்பினர் பிரகாசம் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்: போலி டாக்டரை ஒழிக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். தற்போது போலி டாக்டர்களுக்கு உள்ள 6 மாத சிறை தண்டனைக்கு பதில் கடுமையான தண்டனை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Chennai: Tamil Nadu has 35 thousand fake doctors said the State Medical Council's executive member brightness. And he said: Fake doctor have come up with to alleviate the harsh law. Currently, the 6-month jail sentence for fake doctors have come up with the answer to harsh punishment. He said.