கோயம்புத்தூர்: கோவை, ராஜ வீதியில் சிட்டி கோல்ட் என்ற நகை கடை உள்ளது. இன்று இந்த கடையில் மூன்று நபர்கள், கத்தியை காட்டி, 4.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளை போன நகைகளின் மதிப்பு 1.50 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது. நகை கடையின் வாகன ஓட்டுனர் ரியாசுதீன் என்பவருக்கு இந்த கொள்ளையில் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். வாகன ஓட்டுனர் உள்ளிட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
காவல் ஆணையர் ஆய்வு:
கொள்ளையடிக்கப்பட்ட நகை கடையில் கோவை மாவட்ட காவல் ஆணையர் அமல் ராஜ் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.
English Summary:
Coimbatore: Coimbatore, is the royal road to the jewelry store in the City of Gold. Three people in the store today, showing off the knife, 4.5 kg of gold were looted. 1.50 crore worth of jewelry was found to be missing loot. Jewelry store robbery may be involved in this, who was the driver, police suspect that riyasudeen. Mystery man have been searching for the driver.