புதுடில்லி: இந்திய ராணுவம் எந்த சூழ்நிலையையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் பாரிக்கர் கூறியுள்ளார்.
வேதனை:
இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஆப்கானின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் இருந்து வரும் தகவல்படியும், அங்குள்ள படங்களை பார்க்கும்போது, வேதியியல் ஆயுதங்களால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. தற்போது, இந்த சம்பவம் உறுதிபடுத்த முடியாவிட்டாலும், அந்த புகைப்படங்கள் வேதனையை ஏற்படுத்துகிறது.
உஷாராக..:
நமக்கு அணு ஆயுதம் அல்லது வேதியியல் அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும், அதனை சந்திக்கவும் எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். எந்த அசம்பாவிதங்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் உஷாராகவும், தயாராகவம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

English summary:
NEW DELHI: The Indian Army should be ready to face any situation, Defence Minister Parrikar said.