லக்னோ: உ.பி.,யில் பிரச்சார மேடையில் வேட்பாளர் அழுத வீடியோ வைரலாக பரவி வருகிறது.
உ.பி.யில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் பர்ஹஹ் என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் சமாஜ்வாதிகட்சி வேட்பாளர் பி.டி.திவாரியை ஆதரித்து முதல்வர் அகிலேஷ் பிரசாரம் செய்தார்.
அப்போது வேட்பாளர் திவாரி திடீரென அழ துவங்கினார். அவர் அழுவது குறித்த காரணம் தெரியாமல் அனைவரும் திகைத்தனர். கடைசி வரை அதற்கான காரணம் தெரியவில்லை. இந்த காட்சி வீடியோக வைரலாக பரவி வருகிறது. முன்னதாக புலந்தசார் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் சுஜத் ஆலம் பிரசார மேடையில் பலர் முன்னிலையில் தனது ஷூவை கழற்றி தனக்கு தானே தலையில் அடித்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English summary:
Lucknow: UP, the viral spread of the video on the campaign platform of the candidate breaks.