மும்பை: மகாராஷ்ட்டிரா மாநிலம் வந்துள்ள உலக வங்கி தலைமை அதிகாரி கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா, மக்களோடு மக்களாக சாதாரண ரயிலில் பயணித்தார். சர்ச்கேட்டில் இருந்து தாதருக்கு இந்த ரயில் சென்றது. சாதாரண பயணிபோல் டிக்கெட் பெற்று கொண்டு, பயணிகளோடு, பயணியாக நின்றபடி சென்றார். அவரை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.
English summary:
Mumbai: The head of the World Bank, which has Maharashtra christalina jiyarjiva State, the population appeared to be on a normal train. The train went to Dadar to Churchgate. With normal travel get the ticket, the passenger, the passenger was standing. Everyone looked at him surprised.