புதுடில்லி : கட்டுமான பணியில் புதிய சாதனை படைத்துள்ளதன் மூலம் டில்லி மெட்ரோ ரயில் திட்டம், லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
சாதனை படைத்த மெட்ரோ :
டில்லி மெட்ரோ, அதன் கட்டுமான பணியில் ஒரு மாதத்தில் சுமார் 200 தூண்களுக்கு இடையே நிறுத்தப்படும் ரயில் ஓடுபாதைகளை அமைத்துள்ளது. இந்த சாதனை ஓடு பாதை, நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா இடையே அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைக்காக லிம்கா சாதனை புத்தகம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு மாதத்தில் அதிக அளவிலான தூண்களுக்கு இடையிலான ஓடுபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். சுமார் 30 கி.மீ.,க்கு இந்த ஓடுபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary:
NEW DELHI: Delhi Metro Rail construction work on the new record by project, took place in the Limca Book of Adventure.