சென்னை: அ.தி.மு.க. அம்மா அணியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடபட்டது. ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப். 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் அ.தி.மு.க. அம்மா அணியின்
தினகரன் போட்டியிடுகிறார். இதையடுத்து அந்த அணியின் தேர்தல் அறிக்கையை பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட முதல்வர் பழனிசாமி பெற்றுக்கொண்டார்.
அறிக்கை விவரம்:
* ஆர்.கே. நகரில் 10 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
* 57 ஆயிரம் பேருக்கு வீடுகள் வழங்கப்படும்.
* வேலைவாய்ப்புக்கான ஆலோசனை மையம் அமைக்கப்படும்.
* அரசு மற்றும் வங்கி பணியாளர் தேர்வுகளுக்கு பயிற்சி மையம் அமைக்கப்படும்.
* அரசு வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.
* கொடுங்கையூர் குப்பை கிடங்கு மாசு இல்லாமல் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* இத்தொகுதியில் அரசு, தனியார் வங்கி கிளைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தனர்.