புதுடில்லி: நாடுமுழுவதும் நடைபெற உள்ள ஜிப்மர்கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு இன்று
( மார்ச்-27) முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான நுழைவுத்தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நாடு முழுவதும் 270 நகரங்களில் வரும் ஜூன்மாதம் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. புதுச்சேரி, சென்னை, ஹைதராபாத், உள்ளிட்ட75 நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. நாளை(மார்ச்-27 ) காலை 11 மணி முதல் இணையதளத்தில் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. ஜிப்மர் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பதற்கு நீட் நுழைவு தேர்வு அவசிய மில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.