புதுடில்லி: தமிழக மீனவர் கொலை விவகாரம் குறித்து இலங்கை அதிபர் சிறிசேனாவுடன் இந்திய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி பேசினார்.
துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி அரசு முறை பயணமாக இந்தோனேஷியா சென்றுள்ளார். இலங்கை அதிபர் மைத்திரபால சிறிசேனாவும் இந்தோனேஷியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார். இந்நிலையில், இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுகொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஹமீத் அன்சாரி சிறிசேனாவை சந்தித்து பேசினார். இதுபோன்ற, சம்பவம் மீண்டும் நிகழாது என சிறிசேனா உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
English Summary:
NEW DELHI: Indian fisherman killed the President of Sri Lanka on the issue with the Indian Vice President Hamid Ansari spoke ciricena.