சென்னை: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதம்: கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது காட்டுமிரண்டிதனமானது. இலங்கை தூதரை வரவழைத்து இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.
நிவாரணம் வழங்க உத்தரவு:
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமும், காயமடைந்த சாரோணுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் காயமடைந்த மீனவருக்கு தரமான சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
English summary:
Chennai: Chief Minister Narendra Modi's letter palanisami: sea fishing to the need to guarantee the safety of fishermen. Navy opened fire. Lankan envoy summoned to express India's strong opposition. Thus said Palanisamy.