புதுடில்லி:விமானத்தில் பயணம் செய்திராத பெண் ஊழியர்களை தேர்வு செய்து, தனி விமானத்தில் இலவசமாக பயணம் செய்ய ஏர் இந்தியா முடிவு செய்திருக்கிறது. இதைதொடர்ந்து விமான நிலையங்களில் அயராது உழைத்து வரும் பெண் ஊழியர்களை முதல் முறை விமான பயணம் அழைத்துச் செல்ல ஜாய் ரைடு திட்டத்தை ஏர் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
50 பேர் பயணம்:
இதன்படி தேர்வு செய்யப்பட்ட 50 பெண் ஊழியர்கள், சிறப்பு விமானம் மூலம் ஆக்ராவிற்கு பயணம் செய்ய உள்ளனர். சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயணம் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. செய்தியாளர்கள் உட்பட பெண்கள் மட்டுமே இந்த விமானத்தில் பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English summary:
NEW DELHI: female employees who have chosen to travel by plane, on a chartered jet, Air India has decided to travel for free. from that female employees who had worked tirelessly for the first time at airports to take air travel, Air India has introduced Joy Ride program.