வாஷிங்டன்: அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மற்றொரு இந்தியரின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தற்போது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க ஊடகத்தில் வெளியான செய்தி: தெற்கு கலோரிடா நகரில் வசிக்கும் இந்தியரின் வீடு மீது மர்ம நபர்கள், முட்டைகள், நாய் கழிவுகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். 50க்கும் மேற்பட்ட முட்டைகளை கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும், வீட்டின் பல இடங்களில் எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பிரசுரங்களை ஒட்டியுள்ளதாக வீட்டு உரிமையாளர் போலீசாரிடம் கூறியுள்ளார். இது தொடர்பாக எப்.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary:
Washington: Indian-American in Kansas City, killing one person, while another said that the incident of the attack on the home of the Indians.