இஸ்லாமாபாத்: மும்பையில் கடந்த 2011 / 26 ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளது. என பாக்., மாஜி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முகம்மது அலி திரானி கூறியுள்ளார்.
இதுவரை, மும்பை தாக்குதலில் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்நிலையில், முகம்மது அலி திரானியின் கருத்தால், பாகிஸ்தான் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாக்., அதிர்ச்சி அடைந்துள்ளது.
English summary:
ISLAMABAD: Mumbai 2011/26 terrorist attack is linked to terrorists based in Pakistan. As Pac., Former national security adviser, said Mohammad Ali tirani.