மதுரை: ‛ஜெ., மரணத்தில் சந்தேகம் தொடர்ந்து நீடிக்கிறது' என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தொடருது மர்மம்:
மதுரை விமான நிலையத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தொடர்ந்து கொண்டு நீடிக்கிறது. அவருக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவ நிர்வாகம், சி.சி.டி.வி., கேமராக்களை நீக்கியது குறித்து இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.
தொடர்ந்து பேச்சுவார்த்தை:
ஜெ., மரணம் குறித்து விசாரிக்க முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமோ அல்லது தற்போதைய முதல்வர் பழனிசாமியோ ஆணையம் எதுவும் அமைக்கவில்லை. நெடுவாசல் போராட்டக்காரர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary:
Madurai: 'j., Doubts continue to exist at death, "said the Federal Minister of State pon.