புதுடில்லி: கெஜ்ரிவால், எனது பெயரை அடிக்கடி பயன்படுத்துகிறார் என காங்கிரஸ் தலைவர் சோனியா மருமகன் ராபர்ட் வாத்ரா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேஸ்புக்கில் வெளியிட்ட செய்தி: கெஜ்ரிவால் அகராதியில், அதிகம் தேடப்பட்ட வார்த்தை ராபர்ட் வாத்ராவாகத்தான் இருக்கும். கெஜ்ரிவாலுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். என்னால், தொந்தரவு ஏற்படுவதாக அவர் நினைக்கிறார். எனக்கு எதிரான கோபம் குறித்து கெஜ்ரிவால், எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து பேசட்டும். இதற்காக அவர் மற்றவர்களை தூண்டிவிட வேண்டாம். கெஜ்ரிவாலின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்தியில் கூறியுள்ளார்.
English Summary:
NEW DELHI: Arvind Kejriwal, Congress President Sonia Gandhi, nephew of Robert Vadra, my name has been used frequently.