புதுடில்லி: வரும் 2050ம் ஆண்டில், உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வசிக்கும் நாடாக இந்தியா இருக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வு: நடுத்தர வயது கொண்ட மக்கள் அதிகம் உள்ளதால், முஸ்லிம்கள் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருகிறது. வரும் 2050ல் உலகிலேயே அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கும். இந்த நூற்றாண்டு இறுதியில், கிறிஸ்தவ மக்கள் தொகையை, விட முஸ்லிம் மக்கள் தொகை கூடுதலாக இருக்கும்.சர்வதேச அளவில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 23 சதவீதமாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் அதிக முஸ்லிம்கள் இந்தோனேஷியாவில் வசிக்கின்றனர்.
English Summary:
NEW DELHI: In the year 2050, India will be the world's most populous Muslim country of residence, according to the survey.