புதுக்கோட்டை: மத்திய அரசின் ஹை ட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் 22 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ்பெறப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹை ட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்ட குழுவினர் 22 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரும் 15-ம் தேதி மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்ய உள்ளதாக உறுதி அளித்த கூறப்படுகிறது இதனையடுத்து மத்திய, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பொதுத்தேர்வு:
மேலும் தற்போது 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும் பொருட்டு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary:
Pudukkottai: the federal government's carbon plan high figure, was held for 22 days in protest against the neduvasal temporarily.