புதுடில்லி: ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் அனைத்து ரயில்டிக்கெட்டிற்கும் விரைவில் ஆதார் எண் கட்டாயமாகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி., மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் அனைத்து ரயில் டிக்கெட்டிற்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவது விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரவு தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் 2017-18-ம் ஆண்டிற்கான வர்த்தக திட்டத்தை வெளியிட்ட அமைச்சர் சுரேஷ்பிரபு கூறுகையில் நாடுமுழுவதும் ரொக்க பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக 6 ஆயிரம் பி.ஓ.எஸ் இயந்திரங்கள் மற்றும் ஆயிரம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களை அறிமுகப்படுத்தப்படும் எனவும், தொடர்ந்து ஒருங்கிணைந்த டிக்கெட் ஆப்-ஐ மே மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறினார்.
English Summary:
NEW DELHI: Online reservation is made mandatory in all rail ticket soon Aadhar number.