சென்னை: உண்ணாவிரத போராட்டம் நடத்த ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு போலீஸ் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக ஓ.பி.எஸ்.அணியைச் சேர்ந்த பாண்டியராஜன் கூறியது, ஜெ., மரணம் தொடர்பாக நீதி விசாரணை கோரி வரும் மார்ச், 8-ம் தேதி சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம்.போலீசார் அனுமதி அளித்துள்ளன. என்றார்.
English Summary:
Chennai: The hunger strike has allowed the police to hold a o pannirselvam team. Pandiarajan ops team said in this regard, J., Who are demanding a judicial inquiry into the death in March, the 8th police permission to hold a hunger strike in Chennai permitted Rajaratnam Stadium. said.