சென்னை: ஜெ., அண்ணன் மகள் தீபா, பேனா, படகு, திராட்சை கொத்து ஆகிய மூன்று சின்னங்களில், ஒன்றை ஒதுக்கும்படி கேட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிடுகிறார். தேர்தல் கமிஷனிடம், 'தனக்கு பேனா, படகு, திராட்சை கொத்து ஆகிய மூன்றில், ஏதாவது ஒரு சின்னத்தை ஒதுக்க வேண்டும்' என, கேட்டுள்ளார். அவருக்கான சின்னம் என்ன என்பது இன்று தெரிந்து விடும்.
தண்டையார்பேட்டை அருணாசலேஸ்வரர் தெருவில், அவர் இன்று(மார்ச்,27) மாலை பிரசாரம் துவக்குகிறார். தொடர்ந்து, 14 நாட்கள், இரவு நேர பொதுக்கூட்டங்களில் ப
ங்கேற்க திட்டமிட்டுள்ளார்.