மும்பை: மும்பையில் பழைய 500 , ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையையொட்டிய புறநகர் பகுதியில் சிலர் 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைத்திருந்ததாக தகவல் கிடைத்ததன் பேரில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 96 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
English Summary:
Mumbai: In the old 500, 4 thousand banknotes arrests. Near mumbai suburb some 500 thousand banknotes had conducted on receipt of the information. It was found 96 lakh. Following the police are investigating.