புதுடில்லி: தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,748.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் கூறியுள்ளார்.தமிழகத்தில் கடுமயைான வறட்சி நிலவுகிறது. இதற்காக ரூ.39,565 கோடி நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. தொடர்ந்து மத்திய குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தியது. தொடர்ந்து மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. தமிழகத்திற்கு ரூ.2,096.80 கோடி வழங்க வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது.
Friday, 24 March 2017
Home »
drought relief
,
India
,
New delhi
,
Union Agriculture Minister Radha Mohan
» தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1,748 கோடி ஒதுக்கீடு