புதுடில்லி: பயங்கரவாதம் மனித குலத்திற்கு பெரும் சவாலாக உள்ளது என பிரதமர் மோடி கூறினார்.
தெலுங்குவருட பிறப்பான உகாதி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி கூறியதாவது: பயங்கரவாதம் உலகம் முழுவதும் பரவி உள்ளது. அது மனிதகுலத்திற்கு பெரும் சாவாலாக உள்ளது. நமது நாட்டில் பல்வேறு மொழிகள் , கலாச்சாரங்கள் உள்ளன. மாநில மக்கள் இடையே கலாச்சார பரிவர்த்தனையை உறுதி செய்ய வேண்டும்.
பிரதிபலிப்பு:
அரியானா மற்றும் தெலுங்கானா இடையே கலாச்சார பரிமாற்றம் தொடர்பாக ஒப்பந்தம் உருவாகி உள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மையே அதன் வலிமை மற்றும் அடையாளம் ஆகும். திருவிழாக்கள் பருவ கால மாற்றங்களின் பிரதிபலிப்பு. அது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் தொடர்புடையது என கூறினார்.