புதுடில்லி: லக்னோவில் வீட்டில் பதுங்கியிருந்த ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சைபுல்லா என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மத்திய பிரதேச மாநிலத்தில் ரயிலில் பயங்கரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து, இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary:
New Delhi, Lucknow, home PCs hideouts., Was shot by a terrorist organization saipulla. Madhya Pradesh, 8 injured in train bomb set by terrorists.