சென்னை: தமிழக அரசின் உள்துறை செயலாளர் மாற்றப்பட்டார். இது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ள உத்தரவு: தமிழக அரசின் தற்போதைய உள்துறை செயலாளர் அபூர்வா வர்மா சுற்றுலா துறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு மருத்துவ சேவை கழக நிர்வாக இயக்குனராக உமாநாத் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சிறுதொழில் நிறுவன மேம்பாட்டு கழக இயக்குனராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
English Summary:
Chennai: Tamil Nadu Home Secretary was replaced. The order issued by the Chief Secretary Girija Vaidyanathan In this connection, the State Tourism Department was transferred to the current Home Secretary Apoorva Verma