வாஷிங்டன்: அமெரிக்காவுக்குள் நுழைய முஸ்லீம் நாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தடையிலிருந்து, ஈராக் நாட்டுக்கு மட்டும் விலக்களித்து, அதற்கான மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
7 நாடுகளுக்கு தடை:
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற, டொனால்டு டிரம்ப், பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்; சிரியா, ஈராக், ஈரான், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய, நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவிற்குள் நுழைய 3 மாதங்களுக்கு தடை விதித்தார்; இதற்கு, அமெரிக்கா மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிரம்ப் உத்தரவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளிலும், டிரம்பின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தன.
‛ஈராக்' கிற்கு விலக்கு:
இந்நிலையில், ஈராக் நாட்டுக்கு விலக்கு அளித்து புதிய குடியேற்ற மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்த்திட்டுள்ளார். ஏனைய முஸ்லீம் நாடுகளுக்கான தடையானது மார்ச் 16ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது.
English summary:
Washington: Muslim immigrants to enter the United States from the ban, not only for Iraq's waiver, Trump signed the bill.