சென்னை: தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி கூறியதாவது: சென்னையில் ராயபுரத்திற்கு பதிலாக தண்டையார்பேட்டையில் புதிய ரயில் முனையம் அமைக்கப்படும். ராயபுரத்தில் ரயில் முனையம் அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. தண்டையாபேட்டையில் புதிய ரயில் முனையம் அமைக்கும் பணி விரைவில் துவங்கும். தாம்பரத்தில் புதிய ரயில் முனையம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. ரயில்வே அனுமதி கிடைத்ததும் தாம்பரம் ரயில் முனையம் செயல்பட துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
CHENNAI: Southern Railway General Manager Jori Vasistha said: Tondiarpet in Chennai Rayapuram instead set up a new railway terminal. Rayapuram remains a problem setting the train terminal.