பீஜிங் : உலக மற்றும் இந்திய பணக்காரர்களின் பட்டியலை சீனாவைச் சேர்ந்த பிரபல மாத இதழான ஹூருன் ரிப்போர்ட் வெயிட்டுள்ளது.
இந்த பட்டியலில் 2016 ம் ஆண்டின் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகிறார். இதே போல் 2017 ம் ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார்.
டாப் 10 இந்திய பணக்காரர்கள் :
1. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் உரிமையாளர் முகேஷ் அம்பானி (ரூ. 1,75,400 கோடி)
2. இந்துஜா குழும நிறுவனத்தின் தலைவரான எஸ்.பி. இந்துஜா ( ரூ. 1,01,000 கோடி )
3. மருந்துத்துறை நிறுவனமான சன் பார்மாவின் நிர்வாக இயக்குனர் திலீப் சங்வி (ரூ.99,000 கோடி)
4. இந்திய கட்டுமானத் துறையை நடத்தி வரும் பல்லோஞ்சி மிஸ்ட்ரி (ரூ.82,700 கோடி)
5. ஆர்செலர் மிட்டல் இரும்பு நிறுவனத்தின் லட்சுமி மிட்டல் (ரூ.81,800 கோடி)
6. தொழிலதிபர் ஷிவ் நாடார் (ரூ.81,200 கோடி)
7. சைரஸ் பூனவாலா (ரூ.75,400 கோடி)
8. விப்ரோ நிறுவனத்தின் அஜிம் பிரேம்ஜி (ரூ.66,300 கோடி)
9. உதய் கோடாக் (ரூ.51,600 கோடி)10. டேவிட் மற்றும் சிம்சன் (ரூ.45,600 கோடி)
இந்தியாவில் ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம் காரணமாக 11 பேர் இந்த கோடீஸ்வரர் பட்டியலில் இருந்து வெளியேறி உள்ளனர். ஹூரன் நிறுவனம் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் 68 நாடுகளைச் சேர்ந்த 2188 பேர் இடம்பெற்றுள்ளனர்.
English summary:
Beijing: China's list of the richest Indians in the world and a popular monthly magazine hurun report.
The list of 2016's Top 10 Forbes list of India's Reliance Industries chairman Mukesh Ambani has been in first place for 3 consecutive years.