வாஷிங்டன்: குடியேற்ற விதிகள் தொடர்பாக கடுமை காட்டி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தகுதி அடிப்படையில் குடியேற்ற முறையை பின்பற்றலாம் என அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க பார்லிமென்டில் டிரம்ப் பேசியதாவது: கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் தகுதி அடிப்படையில் குடியேற்ற முறையை பின்பற்றி வருகின்றன . இந்த முறையை பின்பற்றும்போது, டாலர்கள் மிச்சமாகும். ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும். நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட பல குடும்பங்களுக்கு உதவும்.
லட்சகணக்கான பணிகளை மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு வருவேன். நமது ஊழியர்களை பாதுகாப்பது என்பது, சட்டப்பூர்வமான நமது குடியேற்றத்தை மறுசீரமைப்பது ஆகும். தற்போது காலவதியான சட்டம், ஏழை தொழிலாளர்களுக்கு சிக்கல் ஏற்படுத்துகிறது. வரி கட்டுவோருக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
English summary:
Washington: US President Trump came to the immigration rules regarding the condition has changed drastically. Eligibility criteria apply to the immigration system, he said.