புதுடில்லி : 2016 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம் 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக எஸ்பிஐ இகோபிளாஷ் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.2016 ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2017 பிப்ரவரி வரையில், ம.பி.,யில் 10 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாகவும், ஜார்கண்டில் 9.5 சதவீதத்தில் இருந்து 3.1 சதவீதமாகவும், ஒடிசாவில் 10.2 சதவீதத்தில் இருந்து 2.9 சதவீதமாகவும், பீகாரில் 13 சதவீதத்தில் இருந்து 3.7 சதவீதமாகவும் வேலையில்லா
திண்டாட்டம் குறைந்துள்ளது.
English Summary:
New Delhi: 2016 in August, the unemployment rate up to 50 percent decline in SBI ikopilas conducted survey has revealed .2016 year, from August 2017 to February, Madhya Pradesh, 10 per cent from the 2.7 per cent, Jharkhand 9.5 percent from 3.1 percent, in Odisha from 10.2 percent to 2.9 percent and 3.7 percent, from 13 percent in Bihar and decreased unemployment.