சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தினகரனை வெற்றி பெற செய்ய வேண்டும் என முதல்வர் இடைப்பாடி பழனிசாமி பேசினார்.
தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் பழனிசாமி பேசியதாவது, இரட்டை இலையை முடக்க யார் காரணம் என்பதை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். மறைந்த ஜெயலலிதா இடத்தை நிரப்பவே ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் போட்டியிடுகிறார். ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளரான தினகரனை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.