டேராடூன்: பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல பிரச்னைகளால் உலகம் அவதிப்பட்டு வரும் நிலையில், அமைதிக்கான வழியை யோகா காட்டுவதாக பிரதமர் மோடி கூறினார்.
உத்தரகாண்ட்டில் நடக்கும் சர்வதேச யோகா திருவிழாவில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசியதாவது: யோகா என்பது சாதாரண உடற்பயிற்சி அல்ல. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அமைதியை தரும். யோகா மனிதனை இயற்கையுடன் ஒன்றிணைக்கிறது. மனம் மற்றும் உடலை கட்டுப்படுத்துகிறது. நம்மை ஒருங்கிணைக்கிறது. இன்று உலகம் பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல பிரச்னைகளால் அவதிப்பட்டு வரும் நிலையில், யோகா அமைதிக்கு வழிகாட்டுகிறது
. இவ்வாறு அவர் பேசினார்.
English summary:
Dehradun: terrorism, the world suffers from many problems, including climate change, even as the Prime Minister said that for peace to show the way to yoga.