ஐதராபாத்: ஆண்டு தோறும் 12 செயற்கைகோள்களை ஏவ முயற்சி செய்து வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தலைவர் கிரண் குமார் கூறினார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: முன்னதாக, வருடத்திற்கு 2 - 3 செயற்கைகோள்கள் ஏவப்பட்டன. தொடர்ந்து 4- 5 ஆக உயர்ந்தது. கடந்த சில வருடங்களாக, 7 செயற்கை கோள்கள் ஏவப்படுகின்றன. தற்போது வருடத்திற்கு 8 - 9 பிஎஸ்எல்வி ராக்கெட்கள் , இரண்டு ஜிஎஸ்எல்வி - எம்கே 2 மற்றும் ஜிஎஸ்எல்வி-எம்கே 3 என வருடத்திற்கு 12 செயற்கைகோள்கள் ஏவ முயற்சிசெய்து வருகிறோம்.
விண்வெளி நிலையம் அமைக்க ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். சந்திராயன் 2 திட்டம் முழுக்க முழுக்க இந்தியாவை சார்ந்ததாக இருக்கும். இதில் ரஷ்யாவின் பங்களிப்பு இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
Hyderabad: Indian Space Research Organization (ISRO) chairman Kiran Kumar has said that it is trying to launch 12 satellites annually.