புதுடில்லி:டில்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
டில்லி மாநகராட்சி தேர்தல் இன்று (ஏப்-23) நடந்தது. டில்லி கிழக்கு, வடக்கு, தெற்கு என 3 மாநகராட்சிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.மொத்தம் உள்ள 272 இடங்களில் பா.ஜ., 195 இடங்கள் கிடைக்கும் என்றும், ஆம் ஆத்மி கட்சிக்கு 55 இடங்களும், காங்கிரசுக்கு 5 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 7இடங்களும் கிடைக்கும் என்று 'டைம்ஸ் நவ்' கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
ஏ.பி.பி. நியூஸ் எடுத்த கருத்து கணிப்பில் பா.ஜ.,வுக்கு 179 இடங்களும், ஆம் ஆத்மி.,க்கு 45 இடங்களும், காங்கிரசுக்கு 26 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 22 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
English summary:
NEW DELHI: The poll results show that the BJP is likely to win in the Delhi civic polls.