புதுடில்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: விவசாயிகள் நியாயமான கோரிக்கையை மத்திய அரசு கருணையுடன் பரிசீலனை செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். 5 ஆண்டு திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசு முடிவை வரவேற்கிறேன். மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வை கட்டாயமாக்கக்கூடாது. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் அனைத்து மாநிலங்களுக்கும் பங்கு உள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் இழப்பீட்டில் ஒரே அளவீட்டை நிர்ணயம் செய்ய கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
English summary:
New Delhi: Chief Minister Palanisamy said at a meeting of the finance minister that the farmers should consider the reasonable demand of the Central Government.
English summary:
New Delhi: Chief Minister Palanisamy said at a meeting of the finance minister that the farmers should consider the reasonable demand of the Central Government.