ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பத்தி ராயுடு சேர்க்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் ஓப்பனர் முரளி விஜய் வெளியேற்றப்பட்டுள்ளார். மும்பை உடனான முதல் லீக் ஆட்டத்தில் தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அதற்கடுத்த இரண்டு போட்டிகளிலும் ராயுடு விளையாடாமல் இருந்தார். தற்போது நூறு சதவிகிதம் ஃபிட்டான அவர் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அணிக்கு திரும்பியுள்ளார். அதே போல தொடர்ந்து சொதப்பி வந்த ஓப்பனர் முரளி விஜய் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவரை அணியிலிருந்து நீக்குமாறு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RhqdtP
Friday, 2 October 2020
Home »
» சொதப்பிய முரளி விஜய் வெளியே… இது சென்னையின் மங்காத்தா..!
சொதப்பிய முரளி விஜய் வெளியே… இது சென்னையின் மங்காத்தா..!
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!