திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அழைத்தவுடன் நான் சென்று விவாதிக்க அவர் என்ன பெரிய தலைவரா? என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். “என்னுடன் விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்வராதது ஏன்?” என ஆ.ராசா கேட்ட நிலையில் அதற்கு பதில் கொடுக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் பழனிசாமி இதனை தெரிவித்துள்ளார். “அவர் என்ன பெரிய தலைவரா? அவர் அழைத்தவுடன் சென்று விவாதிக்க... அவர் சார்ந்த திமுக கட்சிக்கு வேண்டுமானால் அவர் பெரிய தலைவராக இருக்கலாம். அதற்கு காரணம் பணம். ஆனால் இது அதிமுக. காங்கிரஸ் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்த அவரை தவறு செய்த காரணத்தினால் காங்கிரஸ் அரசாங்கமே கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/RnLTWK
Thursday, 10 December 2020
Home »
» “ஆ.ராசா என்ன பெரிய தலைவரா?” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“ஆ.ராசா என்ன பெரிய தலைவரா?” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!